மல்லிகை போல்
முகம் வேண்டும்!
அல்லிமலர் போல்
அகம் வேண்டும்!
செங்கமலம் போல்
செழுமை வேண்டும்!
ரோஜா போல்
மென்மை வேண்டும்!
இவையனைத்தும் கொண்டு
உனை பூஜிப்பேன்! நித்தம்
எனை இரட்சிப்பாய் இறைவா!
- சத்யா
Tuesday, March 30, 2010
Tuesday, March 16, 2010
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மத்தாப்பின் வண்ணச் சிதறல் போல்,
நம் எண்ணச் சிதறல் ஒளிரட்டும்!
சரவெடி போல்,
சாதி மதம் ஒழிந்து
அன்பும் அறனும் தழைத்து,
நம் இல்லமும் ஞாலமும் மிளிரட்டும்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
-சத்யா-
நம் எண்ணச் சிதறல் ஒளிரட்டும்!
சரவெடி போல்,
சாதி மதம் ஒழிந்து
அன்பும் அறனும் தழைத்து,
நம் இல்லமும் ஞாலமும் மிளிரட்டும்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
-சத்யா-
Subscribe to:
Posts (Atom)
