Tuesday, March 30, 2010

வரம் வேண்டும்!

மல்லிகை போல்
முகம் வேண்டும்!
அல்லிம‌ல‌ர் போல்‌
அக‌ம் வேண்டும்!

செங்கமலம் போல்
செழுமை வேண்டும்!
ரோஜா போல்
மென்மை வேண்டும்!

இவைய‌னைத்தும் கொண்டு
உனை பூஜிப்பேன்! நித்த‌ம்
எனை இர‌ட்சிப்பாய் இறைவா!

‍- ச‌த்யா

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in