Tuesday, March 16, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மத்தாப்பின் வண்ணச் சிதறல் போல்,
ந‌ம் எண்ண‌ச் சித‌ற‌ல் ஒளிர‌ட்டும்!

ச‌ர‌வெடி போல்,
சாதி மதம் ஒழிந்து
அன்பும் அறனும் த‌ழைத்து,
ந‌ம் இல்ல‌மும் ஞால‌மும் மிளிர‌ட்டும்!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

-ச‌த்யா‍-

No comments: