நகரும் தொலைபேசியால்
நாகரிகத்தின் வளர்ச்சிப் பாதையில்
நகரமே நகர்கிறது!!!!
#
காலையில் கண்விழிப்பது
கண்ணாடியில் அல்ல
கண்கவர் நகரும் தொலைபேசியின்
முகப்புக் கண்ணாடியில் தான்!!!
#
"செல்"வம் இல்லாதவன்
ஏழை என்பது போய்
"செல்" இல்லாதவன்
செல்லாதவன் ஆயிற்றே!!!
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
அன்பரே! செல்லைப் பற்றிய உம் சொல்
எம்மை கொள்ளை கொண்டது.
நல்ல பல படைப்புகளால் உங்கள் வலைப்பூ மேலும் மிளிர என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
பாசிட்டிவ் ராமா
நன்றி
Post a Comment