Friday, July 21, 2006

உன்னை நேசி!

வியர்வையை நேசி
உழைப்பு பிடிக்கும்!

துன்பத்தை நேசி
தோல்வி பிடிக்கும்!

கடமையை நேசி
வாழ்க்கை பிடிக்கும்!

உன்னை நேசி இந்த
உலகமே பிடிக்கும்!

1 comment:

Anonymous said...

உன்னை நேசி இந்த
உலகமே பிடிக்கும்!