Friday, September 26, 2008

இதயேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!!

இதயமே இல்லாத‌
இயந்திர உலகில்
இதயம் ஈந்து ஓர் உயிருக்கு
உதயம் தந்த இதயக்கனி
இதயேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!!
-சத்யா‍‍-

No comments: