
சபரிமலை வாசனே!
சரணம் ஐயப்பா!
ஹரிஹர புத்திரனே!
சரணம் ஐயப்பா!
பந்தள ராஜகுமாரனே!
சரணம் ஐயப்பா!
வெள்ளாளர்குல ஜாதனே!
சரணம் ஐயப்பா!
மெய்வடிவான ஐயனே!
சரணம் ஐயப்பா!
நெய்யபிஷேகப் பிரியனே!
சரணம் ஐயப்பா!
(மகர)ஜோதிர் மயமானவனே!
சரணம் ஐயப்பா!
வாவர்சாமி வேந்தனே!
சரணம் ஐயப்பா!
யாவரையும் காப்பவனே!
தர்மசாஸ்தா ஐயப்பா!
--சத்யா--
சரணம் ஐயப்பா!
ஹரிஹர புத்திரனே!
சரணம் ஐயப்பா!
பந்தள ராஜகுமாரனே!
சரணம் ஐயப்பா!
வெள்ளாளர்குல ஜாதனே!
சரணம் ஐயப்பா!
மெய்வடிவான ஐயனே!
சரணம் ஐயப்பா!
நெய்யபிஷேகப் பிரியனே!
சரணம் ஐயப்பா!
(மகர)ஜோதிர் மயமானவனே!
சரணம் ஐயப்பா!
வாவர்சாமி வேந்தனே!
சரணம் ஐயப்பா!
யாவரையும் காப்பவனே!
தர்மசாஸ்தா ஐயப்பா!
--சத்யா--

No comments:
Post a Comment